யாழில் நடைபெற்றுவரும் 8 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2017 (சனிக்கிழமை)
'வடக்கின் நுழைவாயில்'' (Gateway to the North) எனும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF) 2017 நேற்று 27ம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் (Jaffna Municipal Council Grounds) ஆரம்பமாகியது. 8வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்ணாட்சி நேற்று தொடக்கம் நாளைவரை நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.