லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவும் நேற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
1976 நண்பர்கள் குழுவில் வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்கள் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
லண்டன் 1976 நண்பர்கள் குழு ஒன்றுகூடல் மற்றும் 40வது பிறந்த நாள் விழாவின் படத்தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.