வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் சுழல் கிண்ணத்திற்கான உதைபந்து போட்டிகள் தற்பொழுது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் வரிசையில் இன்று நடைபெற்ற லீக் பிரிவிற்கான ஆட்டத்தில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்ட நேர முடியும் வரை இரு அணிகளும் சமபலத்துடன் காணப்பட்டதுடன் கோல்கள் எதனையும் பெறாத காரணத்தால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.