வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக உதைபந்து - இன்று ஆரம்பம் - அட்டவணை இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர் இன்று நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வரணி யூத் விளையாட்டுக்கழகம் பிற்பகல் 03:30 மணியளவில் மோதவுள்ளது.
இப்போட்டிகள் சம்பந்தமான நேர அட்டவணை கீழே இனைக்கப்படுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.