ஆசிய அளவில் தனித்துவம் வகிக்கும் யாழ் அரங்க கலைக்கழகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2016 (வியாழக்கிழமை)
ஆசிய அளவில் தனித்துவம் வகிக்கும் ஓர் அமைப்பாக யாழ் அரங்க கலை கழகம் உருவாக்கம் பெற்றுள்ளது . ஏனெனில் ஆசிய அளவில் இவ்வாறான நிகழ்வு வாரந்தோரும் எங்கும் நடைபெறுவது இல்லை .
அந்த வகையில் இம்முறை விகடன் – சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் அரங்கு யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் 28.08.2016 அன்று ” "விகடன் "எனும் சிறுவர் நகைச்சுவை அரங்க ஆற்றுகை (clown)நிகழ்த்தப்பட்டது.
இன் நாடகத்தின் நடிகராக ம.சுலக்சஷன் கலந்துகொண்டார். ஒளி வடிவமைப்பு உதவிகளை இ.மகிந்தன், கில்மன் ,கஜன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்,நெறியாள்கை, ஒளி விதானிப்பு தி.தர்மலிங்கம். ஒப்பனை ,ஒளிப்படங்கள் இ .மகிந்தன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (denmark)
Posted Date: September 02, 2016 at 22:01
வாழ்க உங்கள் பணி என்று வாழ்த்துகிறேன்.. மேலும் இவ்விடயத்தை ஆச்சரியத்துடன் நோக்குகிறேன்.. உள்நுழைந்து நோக்கம், பெறுபேறு, தூரத்து பயன் போன்ற விடயங்களுடன் இணைத்து சிந்திக்கிறேன்.. வித்தியாசமாக உள்ளது தங்கள் பணி.. காணொளியை வெளியிட்டால் பார்த்து ரசிக்கலாமே..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.