தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் வெள்ளியன்று ஆடிமாத ஞானசுடர் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம வடமாராட்சி சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வரும் ஞானசுடர் ஆன்மிக சஞ்சிகையின் ஆடிமாத இதழ் வெளியீட்டு விழா நாளை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரமப் பொறுப்பாளர் செ.மேகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் மதிப்பீட்டுரையை பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி தயாளினி குமாரசாமியும், சைவப்புலவர் திருமதி சசிரேகா ஜெயராஜனும் நிகழ்த்துவார்கள் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.