நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழுகுகள் விளையாட்டுக் கழக வடமாகாண உதைபந்தாட்ட தொடரில் நேற்று 01.07.16 இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மோதியது.
இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் இறுதிவரை இரு அணிகளுக்கும் எதுவித கோல்களும் பெறாமலே ஆட்டம் முடிவுற்றது.
வெற்றியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு தண்ட உதை யில் 3:1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி ஆதிசக்தி தொடரிலிருந்து வெளியேறியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.