கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலைய உறுப்பினர் சிவலிங்கம் தயானந்தராசா அவர்களுக்கு சிறந்த சமுக சேவையாளருக்கான தேசோதய தீபம் (Deshaodaya Deepam) விருது வழகப்பட்டுள்ளது. இந்த விருது சர்வோதய சிரமதான அமைப்பினால் (Sarvodaya Shramadana movement) வழப்பபட்டுள்ளது.
இந்த விருதை சர்வோதய சிரமதான அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதி திரு எம்.இளஞ்செழியன் அவர்களால் வழங்கியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.