வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது. பூங்காவனத் திருவிழாத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகள் மின்குமிழ்கள் மற்றும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பூங்காவனத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் இன்று இரவு நெடியகாடு பிள்ளையார் வீதியில் தவில், நாதஸ்வரக் கச்சேரி மற்றும் நடனம் என்பன இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.