வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2012 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகரசபையின் (valvettithurai urban council) அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்காக 21ஆம் திகதியிலிருந்து நகரசபையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினதும், சபை உறுப்பினர்களினதும் முன் மொழிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ் வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம் என நகரசபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் என உதயன் பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.