வல்வை விளையாட்டுக்ழகம் நடாத்திய வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் முதலாம் இடத்தினை நேதாஜி விளையாட்டு கழகமும் இரண்டாம் இடத்தினை உதயசூரியன் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.
வலைப்பந்து போட்டியின் ஆட்டநாயகியாக நேதாஜி விளையாட்டு கழக .கு.லக்ஸியா தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் முதலாம் இடத்தை நேதாஜி விளையாட்டுக்கழகமும், இரண்டாம் இடம் உதயசூரியன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது. கரப்பந்தாட்ட போட்டியின் சிறந்த ஆட்டநாயகியாக நேதாஜி அணியின் மலர்நிலா தெரிவு செய்யப்பட்டார்.
போட்டிகள் வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.