நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாகனம் ஒன்று மோதியதில் வல்வெட்டிதுறை ரேவடிப் பகுதியைப் பூர்வீமாகக் கொண்ட யோகதாஸ் டெனுயன் என்னும் சிறுவன் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 13.. சம்பவம் நேற்று முன்தினம் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் Furuset என்னும் இடத்தில் பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்றது. படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை மரணம் அடைந்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.