வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தின் YouTube Channel www.youtube.com/c/crcvadamaradchy இல் வெளியிடப்பட்டு வரும் காணொளிகள் இறுவட்டு வடிவிலும் இலவசமாக பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன. முதல் கட்டமாக நான்கு இறுவட்டுக்கள் இன்றைய நிகழ்வில் வெளியிடப்படவுள்ளன.
இந்தக் காணொளிகள் தயாரிப்பில் பணியாற்றிய வளவாளர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு தொடக்கம் கற்றல் சேவைகளை வழங்கி வரும் கணினி வள நிலையத்தின் இணையத்தளம் ஆகிய www.katral.lkபுதிய தோற்றத்துடனும் புதிய உள்ளடக்கங்களுடனும் இன்று முதல் வெளியிடப்படவுள்ளது.
இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.