தற்பொழுது உலகை பாதித்துவரும் கொரோனாவால் பொருளாதார நிலை அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குகிறது. பட்டியலில் இடம் பிடித்துள்ள 66 நாடுகளில் இலங்கை 61 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
The Economist சஞ்சிகை இந்த வாரம் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த பட்டியலில் பங்காளதேசம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் முறையே 9, 18, 43 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.