க.பொ.த சாதாரண தர முடிவு - Veda வில் மூன்று மாணவர்கள் 9A, 100 வீத சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2020 (திங்கட்கிழமை)
கடந்த வருடம் நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன. Veda கல்வி நிலையத்தில் கல்வி பயின்ற மாணவர்களில் 3 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சிறப்புச் சித்தி(A ) பெற்றுள்ளார்கள்.
இதைவிட கல்வி கற்ற 58 மாணவர்களும் சித்தி 100 வீத பெற்றுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
PERIYATHAMBY RAJKUMAR (canada)
Posted Date: April 28, 2020 at 20:30
மிக்க மகிழ்ச்சி மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.