அமரர் கந்தசாமி கமலா அவர்களின் நேற்றைய அந்தியேட்டி தினத்தை முன்னிட்டு அவரின் நினைவாக மானாங்கானை திருமகள் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அவரது குடும்பத்தினர் இலவசமாக வழங்கியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.