ஒளிச்சுவடு 2019 இல் புகைப்படப் போட்டியில் தெரிவான படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2019 (திங்கட்கிழமை)
மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழிலக்கிய மன்றம் பெருமையுடன் ஐந்தாவது வருடமாக சர்வதேச ரீதியாக நடாத்திய மாபெரும் புகைப்படப்போட்டி 'ஒளிச்சுவடு-2019' இன் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய முதற் சிறந்த இருபது படங்களும் முகப்புத்தக வாக்கின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் மூன்று இடத்திற்கான வெற்றியாளர்களின் அறிவிப்பும், பரிசளிப்பும் 'தமிழருவி- 2019 நிகழ்வில் நடைபெறவுள்ளது.
காலம் :- 22.12.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம் :- மாலை 3.02
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.