கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படல நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)
கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படல மூலமும், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் இயற்றிய உரையும் (மீள்பதிப்பு) ஆகிய நூல் வெளியீடு நாளை வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறவுள்ளது.
இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கபப்ட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.