மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2017 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில்ர ஆரம்பமானது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை அமைச்சர் டெனிஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலர் திரு.பிரசாந்த் அவர்களும் கலந்து சிறப்பிகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.