வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு சிறந்த கோழிப் பண்ணையாளர் தெரிவில் வல்வெட்டித்துறையை ஊரிக்காட்டைச் சேர்ந்த சர்வானந்தவேல் ஸ்ரீதர் தகமை பெற்றுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் சிறந்த கோழிப் பண்ணையாளர் 2017 தெரிவில் சர்வானந்தவேல் ஸ்ரீதர் மூன்றாம் இடத்தையும், கரவெட்டி கால்நடை வைத்தியர் பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.