துணை விமானியாகவுள்ள வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)
இலங்கை வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட டென்மார்க்கை சேர்ந்த செல்வி அர்ச்சனா செல்லத்துரை விரைவில் (Co-Pilot) துணை விமானியாகவுள்ளார்.
இவர் டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார். தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Yogasabapathy (Sri)
Posted Date: August 01, 2016 at 00:57
Another feather on the cap to Valvai. As a VVTer I feel proud of her.
Wish she goes to GREATER HEIGHTS.
s m rajah i (uk)
Posted Date: July 30, 2016 at 11:24
goodluck
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: July 29, 2016 at 01:42
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.