வல்வை வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2017 (திங்கட்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கீழே காட்சிகளில் இன்று நண்பகல் கொடியேற்றத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வெளி வீதியுலாவின் காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.