Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வல்வை சிறுமி சம்பியன் பெற்று சாதனை

பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2017 (திங்கட்கிழமை)
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் இடம்பெற்ற மாநில அளவிலான கீழ் பிரிவினர்களுக்கான நீச்சல் போட்டிகளில் வல்வையைப் பூர்வீகமாக கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியனாக சாதனை படைத்துள்ளார்.
 
கடந்த 18 ஆம் திகதி கோயம்புத்தூரில் நடைபெற்ற The state junior inter school swimming competition 2017 இல் இரண்டு போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும், இன்னொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும், இன்னொரு போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
 
தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களில் செல்வி தனுஜா 23 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
 
பங்குபற்றிய போட்டிகளின் விபரம் வருமாறு.
1. Butter fly, 50 meter - first place - 34' 43"
2. Front style 50 meter - first place - 31' 16"
3. Front style, 100 meter - second place - 71' 6"
4. Backstroke 50 meter - 3rd place - 39' 74"
 
தடங்கள் நீங்கின 
கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் ஏராளமான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்ற செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கையைப் பூர்வீகமாக இருந்த காரணத்தால் பல தடங்கல்களை சந்தித்திருந்தார். இவரின் வயதிற்கான மருத்துவ சான்றிதழும் திட்டமிட்ட முறையில் பிழையாக கொடுக்கப்பட்டு பல போட்டிகளில் பங்குபெறும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தார். ஆனாலும் இவரின்  தந்தை ஜெயக்குமார் தொடர்ந்து போராடி சட்டரீதியாக இருந்த தடைகளை வென்றுள்ளார். 
 
தற்பொழுது இவருக்கு தகுந்த மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சும் இவரை சகல போட்டிகளிலும் பங்கு கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி அளித்துள்ளது. 
 
திரு ஜெயக்குமாருக்கு சட்டரீதியான  முயற்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் திரு மரிய ஜோன்சன் அவர்கள் கட்டணங்கள் எதுவும் வசூலிக்காமல் தனது முழு உதவிகளையும் வழங்கியுள்ளார். அத்துடன் திரைப்பட இயக்குனர் கௌதமன் அவர்களும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சிடம் தொடர்பை ஏற்படுத்த உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
விளையாட்டில் அரசியல்! மாணவியின் எதிர்நீச்சல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2017 (சனிக்கிழமை)
சர்வதேச நீச்சல் போட்டியில் வல்வைச் சிறுமி தனுஜா 2 பதக்கங்கள் பெற்று சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2016 (புதன்கிழமை)
இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட தனுஜா தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2016 (செவ்வாய்க்கிழமை)
குறுந்தொடர் நீச்சல் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற ஈழச்சிறுமி தனுஜா!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2016 (புதன்கிழமை)
வல்வையின் நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2016 (சனிக்கிழமை)
தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வெல்லும் வல்வை சிறுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2016 (புதன்கிழமை)
தஞ்சையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வல்வை சிறுமி!
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2016 (புதன்கிழமை)
இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு வல்வை சிறுமி தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2016 (ஞாயிற்றுக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2023>>>
SunMonTueWedThuFriSat
   123
4
5
6
7
8910
11
121314
15
16
17
18
19
20
21
22
2324
25
262728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai