வல்வை தீருவில் விளையாட்டுக் கழகத்தின் 76ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது.
தலைவர் திரு பி விஸ்வரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகள் பிரதம விருந்தினராக நல்லதம்பி செந்தில் வடிவேல் (உள்ளுராட்சி அலுவலர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக தணிகாசலம் குழந்தைவடிவேல் (ஆய்வுக்கூட உதவியாளர்) அவர்களும், திரு சுப்பிரமணியம் வெற்றிவேல் (ஆசிரியர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளைக்கேற்றல் நிகழ்வுகளின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.