தேசியமட்ட கயிறு இழுத்தல் போட்டியில் பங்குகொள்ள வல்வை அணி கொழும்பு செல்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2017 (சனிக்கிழமை)
நாடளாவிய இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான தேசிய மட்ட கயிறிழுத்தல் போட்டி நாளை காலை கொழும்பின் மகரகமவில் நடைபெறவுள்ளது .
இப்போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி வல்வை விளையாட்டுக்கழகம் தேசிய மட்டத்திற்கு பங்குபற்றவுள்ளது.
வல்வை அணி சார்பாக கயிறுழுத்தல் போட்டியில் பங்குபற்றும் 7 வீரர்களும், மேலும் 3 வீரர்களும் இன்று காலை வல்வெட்டித்துறையிலிருந்து தலைநகர் புறப்பட்டுள்ளார்கள்.

Valvai sports club to participate in national level Tug of war to be held
in #colombo #Tug_of_war https://t.co/KRRKzCftuE pic.twitter.com/66clVG8BNB
— Valvettithurai.Org (@Valvettiturai) May 20, 2017

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.