வல்வை விளையாட்டு போட்டி 2017 - பரிசளிப்புவிழா படத் தொகுப்பு - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2017 (திங்கட்கிழமை)
கடந்த 15 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட வல்வை விளையாட்டுக்கழக விளையாட்டு போட்டி 2017 ற்கான பரிசளிப்பு வைபவம் நேற்று மாலை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.மு.பிரேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு.M.K. சிவாஜிலிங்கமும், சிவன் அறக்கட்டளை சார்பாக முன்னாள் வல்வை நகர சபை உபதலைவர் திரு. சதீஷும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பரிசளிப்பு வைபவத்தின் முழு படத் தொகுப்பும் 3 பாகங்களாக வேறாக பிரசுரிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.