வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2016 (புதன்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 31ஆம் திகதி மாலை 4 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வல்வையின் அனைத்து கழக உறுப்பினர்கள், நலன்விரும்புகள், ஆதரவாளர்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வல்வை விளையாட்டுக் கழக நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.