வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "Northern Challenger cup-2016" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நேற்று (07-01-2017) நடைபெற்றன.
3 வது சுற்று போட்டியில் ஆதிசக்தி அணி மன்னார் ஜோசப்வாஸ் நகர் ஐக்கியம் அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1:1 என்ற கோல் கணக்கில் முடிவடைய, சமநிலை தவிர்ப்பு மூலம் 4 : 3 என்ற கோல் கணக்கில், ஆதிசக்தி சுற்றிலிருந்து வெளியேற ஜோசப்வாஸ் நகர் ஐக்கியம் வெற்றி பெற்று சுப்பர்-8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.