Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: May 04, 2015 at 03:05
பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது ! திருவிழா நாட்களில் கோவில் நிவாகம் அர்ச்சனை பற்றுசிட்டைகளை வழங்கினால் கோவிலுக்கு வருமானம் வரும் கோவிலுக்கு இருக்கும் கடன்களையும் அடைக்கலாம் கோவிலின் பெயரால் பல உதவிகளும் செய்யலாம் கோவிலை கட்டுவதும் பராமரிப்பதும் மக்கள் கோவில் வருமானம் மட்டும் ஐயருக்கும் ,ஐயர் குடும்பத்துக்கும் என்றால் கோவிலில் கடந்தான் இருக்கும்.திருவிழா நாட்களில் வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் ஐயருக்கு கொடுத்துவிட்டு மிகுதியை கோவில் நிர்வாகம் எடுக்கவேண்டும் விழிப்புடன் செயல் படாமல் விட்டால் கோவிலில் கடன் தீராது .
நன்றி
அன்புடன்
சா .பெ .ராஜ்குமார்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.