கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Valvai football premier league நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமானது.
நேற்றைய முதலாவது ஆட்டத்தில் Valvai United அணியை எதிர்த்து 95 Young Starts அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் 4:2 என்ற கோல்கணக்கில் Valvai United அணியானது வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக அலெஸ் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய 2 வது போட்டியில் Athisakthi Welfare FC அணியை எதிர்த்து FC 92 Kids அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல்கணக்கில் Athisakthi Welfare FC அணியானது வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக அஜய் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.