பலாலியிலிருந்து சிதம்பரக்கல்லூரிக்கு இலவச போக்குவரத்து சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2022 (திங்கட்கிழமை)
வல்வை சிதம்பரக்கல்லூரிக்கு பலாலியிலிருந்து பருத்தித்துறை வரையான இலவச போக்குவரத்து சேவை இன்று, கல்லூரி அதிபர் திரு.பரமேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரணையை சிதம்பர கணிதப் போட்டிக் குழு வழங்குகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 03, 2022 at 23:34
மிகசிறந்த செயல் {சேவை }
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.