Valvai Champion Premier League (VCPL) உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று வல்வை ரெயின்போ மைந்தானத்தில் இடம்பெற்றது.
தொடரின் இறுதியாட்டத்தில் Kuchcham Kings அணியும் Phoenix Squad அணியும் மோதின. போட்டியின் முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெறாததால், வெற்றியை தீர்மானிப்பதற்காக நடுவர்களால் வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 5 : 3 என்ற கோல் கணக்கில் Kuchcham Kings வெற்றி பெற்று
இறுதிப் போட்டி ஆட்டநாயகன் விருதினை குச்சம் கிங்ஸ் வீரன் தீபன் பெற்றுக் கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.