லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் தின நினைவு!
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2020 (வெள்ளிக்கிழமை)
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை.
அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். (Newuthayan)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.