சர்வதேச ரீதியில் கப்பல்களில் பொருட்களைக் காவுவதற்கான செலவு (Freight shipping prices) கடந்த காலங்களை ஒப்பிடுமிடத்து என்றுமில்லாதவாறு சரிவதாக இத்துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் அதிகாரிக்கும் கப்பல்களின் எண்ணிக்கையும், சீனாவில் இவ்வளவு கப்பல்களின் தேவை இல்லாமல் இருப்பதுமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகின்றது.
இது சர்வதேச பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது (AFP)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.