தொ.வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2020 (வெள்ளிக்கிழமை)
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில்பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.