கடந்த சில நாட்களாக நிவர் புயல் காரணமாக யாழில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தொண்டைமானாறு ஏரியும் நிரம்பியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தொண்டைமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மீனவர்கள் இன்று அடைபட்ட ஆற்று முகத்துவாரத்தினை வெட்டி கடலுடன் இனைத்தனர்.இவர்களுடன் அக்கரை மீனவ சங்க மீனவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.