தொ/ வீரகத்திப்பிள்ளை ம.வி இல் கல்வி கற்று தற்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது குடும்ப சூழல் காரணமாக கல்வியைப் தொடரமுடியாமல் இருப்பதை முன்னிட்டு தொண்டைமன்று இந்து அபிவிருத்தி நிலையம் உதவ முன்வந்துள்ளது.
தொண்டைமானாற்றைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் எஞ்ஜினியர் சீ. ஞானேஸ்வரன் மறைந்த தனது மனைவியின் நினைவாக இம் மாணவியின் கல்வியைத் தொடர உதவமுன்வந்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.