காட்டுவளவு, மல்லியோடை, உந்துவத்தை வீதி திருத்த வல்வை நகரசபை கேள்வி அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் மல்லியோடை வீதி திருத்தம் கட்டம் 2, உந்துவத்தை 9 ஆம்அ ஒழுங்கை அமைத்தல், காட்டுவளவு ஒழுங்கை அமைத்தல் ஆகிய வீதிகளுக்கு கேள்வி அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
நகராட்சி மன்றத்தினால் கேள்விப் பத்திரம் 14.06.2016 இலிருந்து 28.06.2016 மு.ப 10.00 மணிவரையும் வழங்கப்படவுள்ளது. கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 28.06.2016 பி.ப 12.00 மணிவரையும்,கேள்வி திறக்கப்படும் திகதி 28.06.2016 பி.ப 2.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது.
இது சம்பந்தமாக நகராட்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிவித்தல்கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.