இலங்கை மற்றும் தென் இந்தியாவில் மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் சொல்லான ‘ஐயோ’ ஒக்ஸ்போர்ட் அகராதியில் (Oxford English Dictionary) பிந்தைய பதிப்பில் இடம்பிடித்துள்ளது.
துக்கம், வேதனை ஆகியவற்றினை வெளிப்படுத்துவதற்காக ‘ஐயோ’ என்னும் சொல் மிகவும் பரவலாகப்பயன்படுத்தப்படுக்கின்றது.
குறித்த அகராதியில் ஐயோ என்பதற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்படுகின்றது.
Aiyo - "In southern India and Sri Lanka, expressing distress, regret, or
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: October 17, 2016 at 22:19
ஐயோ !!!
எமது ஜயோ OXFORD வரைக்கும் போய்விட்டதா ?
பரவாயில்லை இனி "அப்பாடா" என்ற ஆறுதல் வார்த்தையும் மிகவிரைவில் இடம்பிடிக்கும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.