மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், ஹொக்கி (Hockey), கூடைப்பந்து, எல்லே, கரப்பந்தாட்டம் என பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்த திருமதி பகீரதன் காலமானார்.
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி,உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில். குறித்த நோய் Myclodis Plastic Anaemia வாக முற்றி, சிகிச்சை பயனின்றி இன்று காலை காலமானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: November 16, 2021 at 22:29
ஆழ்ந்த வேதனை அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.