கான்சரை உண்டுபண்ணும் அஸ்பெஸ்டர் (asbestos) கள் எதிர்வரும் 2018 ஆண்டு முதல் ஒழிக்கப்படவுள்ளது நிதி அமைச்சர் ரவி கருணாநயாக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக கூரைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு (Roofing tile companies) அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு, சுற்றுப் புற சூழலுக்கு அமைவான பொருட்களைச் (environment friendly material) உற்பத்தி செய்வதை ஊக்கு விக்கும் நோக்குடன் 50 வீத வரி விலக்கு சலுகை வழங்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: November 23, 2015 at 03:23
நல்ல ஒரு அறிவிப்பு வாழ்த்துக்கள்! இயற்கை வளங்களையும் பாதுக்கப்பதர்க்கு கடுமையான சட்டம் கொண்டுவந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் .வடக்கு கிழக்கில் மற்றும் தெற்கில் காடுகள் அழிக்கப்படுகின்றன மரங்களை அழிக்காமல் பாதுகாக்கப்படவேண்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.