தெற்கு ஆசியாவில் வயோதிபர்களுக்கு சிறந்த நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2017 (திங்கட்கிழமை)
தெற்கு ஆசியாவில் வயோதிபர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இலங்கை விளங்குகின்றது என Global Watch Index report தெரிவிக்கின்றது. குறித்த பட்டியலில் இலங்கை உலக வரிசையில் 46 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வருமானம், பாதுகாப்பு, மருத்துவ வசதி, தனி நபர் ஆழுமை போன்றவையை அடிபடையாகக் கொண்டு வயோதிகளின் வாழ்க்கைத் தரத்தை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
96 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 71 ஆவது இடத்தையும் பாகிஸ்தான் 92 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.