வல்வை உதயசூரியன் கழகத்தை சேர்ந்த க.ஆனந்தசிகாமணி அவர்களினால், பெற்றோரின் நினைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் அ. த. க. பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் 100000 ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விளையாட்டு முற்ற திறப்பு வைபவம் நேற்றைய தினம், வல்வை உதயசூரியன் கழக தலைவர் மு.ஜெயதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.