மெதடிஸ் பாடசாலைக்கு கூடைப்பந்தாட்ட விளையாட்டுத்திடல் அமைக்க சிவாஜிலிங்கம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2018 (புதன்கிழமை)
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு கூடைப்பந்து விளையாட்டுத் திடல் அமைப்பதற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம் கே சிவாஜிலிங்கம் உதவி வழங்கியுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 2.5 மில்லியன் ரூபாய்கள் வழங்கியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு 1.8 மில்லியன் ரூபாவும், 2018 ஆம் ஆண்டு 0.7 மில்லியன் ரூபாவும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெதடிஸ் பெண்கள் பாடசாலையில் உள்ளக விளையாட்டரங்கம் அமைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.