வல்வை ரேவடிக் கடற்கரையில் துப்பரவுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் வல்வை நகராட்சி மன்ற தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 02, 2022 at 00:24
சிறப்பு சிறப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.