வல்வையைச் சேர்ந்த தற்பொழுது தமிழகம் மண்டபம் அகதி முகாமில் வசித்து வரும் திரு.எம் மோகன்ராஜ் (Sensei M Mohanraj) World Union of Martial Arts Federations இனுடைய நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரு.எம் மோகன்ராஜ் இனுடைய மகன் மற்றும் மகள் இருவரும் கராத்தேயில் முறையே Black மற்றும் Brown பட்டிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் கனடா (Canada)
Posted Date: October 20, 2021 at 00:38
வாழ்த்துகள்
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 19, 2021 at 20:58
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.