வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டி 2017 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 01-01-2018 அன்று இடம்பெறவுள்ள கலை இலக்கிய பெருவிழா அன்று வழங்கப்படவுள்ளது.
கவிதைப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - ச சிவதேவி
2 ஆம் இடம் - த தனுசிகா
3 ஆம் இடம் - ச அரோஜ்
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - ம கிருத்திகா
2 ஆம் இடம் - சி கலையரசி
3 ஆம் இடம் - பா கீர்த்தனி
கோலப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - ப மதியழகன்
2 ஆம் இடம் - உ வர்ணிகா
3 ஆம் இடம் - ந தமிழினி
4 ஆம் இடம் - ச தனுஜா
5 ஆம் இடம் - கஜேந்தினி, கவியாழன்
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - அனுசாந்த்
2 ஆம் இடம் - ச லக்ஸ்சனா
3 ஆம் இடம் - க விக்டோரியா
4 ஆம் இடம் - K தாட்சாயினி, சி பாமினி
சித்திரப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - இ கிருசாந்த்
2 ஆம் இடம் - த மது கீர்த்தனன்
3 ஆம் இடம் - ந தமிழினி
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - ச ரெனோசன்
2 ஆம் இடம் - கு லக்சன்
3 ஆம் இடம் - க விக்டோரியா
சங்கீதப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - க ரிசா
2 ஆம் இடம் - க கோபிகா
3 ஆம் இடம் - க பரணிமகள்
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - இ கெளரி
2 ஆம் இடம் - மு டிலக்சனா
3 ஆம் இடம் - யோ துவாரகா
நடனப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - ஜெ சுதாகர்
2 ஆம் இடம் - அ நிர்மலா
3 ஆம் இடம் - த தனுசிகா
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - இ பிரதீபா
2 ஆம் இடம் - M டிலானி
3 ஆம் இடம் - சு துளசி
தனி நடிப்புப் போட்டி
கீழ்ப் பிரிவு
1 ஆம் இடம் - க ரிசா
2 ஆம் இடம் - ஜெ சுதாகர்
3 ஆம் இடம் - ஜெ தமிழினி
மேற்ப்பிரிவு
1 ஆம் இடம் - தி கபிலன்
2 ஆம் இடம் - க விக்டோரியா
3 ஆம் இடம் - S சரண்
நாடகப் போட்டி
1 ஆம் இடம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.