தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆற்றங்கரையையொட்டி அமைந்திருக்கும் இடத்தை சீர் அமைக்க வல்வை நகர சபையால் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
12.05.2018 இல் திகதியிடப்பட்ட கோரிக்கையில் நீராடும் இடத்தை சீர் அமைப்பதுடன், வெளிக்கள நிலையத்திலிருந்து கடல் வரை ஆற்றோர தடுப்பணை கட்டி நடைபாதை அமைத்து வீதி விளக்குகளும் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.