நாட்டில் சமையைல் எரி வாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல இடங்களிலும் மக்கள் வரிசையில் காத்து இருக்கும் நிலை காணப்பட்டுவருகின்றது. கீழே படத்தில் வல்வை சந்தியில் கடை ஒன்றின் முன்பாக சமையல் எரி வாயு வெற்றுக் கொள்கலங்கள் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.