புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வைரவிழாவை முன்னிட்டு "என் பள்ளிக்கூடம்" ஆவணப்படம் நாளை வெளியாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2015 (திங்கட்கிழமை)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள என் பள்ளிக்கூடம்" ஆவணப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தினை "திணை வெளியீட்டகம்" வெளியிடவுள்ளது.
மேலும் வைரவிழாவை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் புலம்பெயர் பழைய மாணவர்களின் உதவிக் கரங்களோடு நாளை பொன் விழா மண்டபம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.